வெளிநாட்டு செய்திகள்

பேஸ்புக் பதிவால் சர்ச்சை : கவிழும் நோர்வே அரசு ?

Wednesday, March 21st, 2018
நோர்வே எதிர்க்கட்சி பற்றி பேஸ்புக்கில் பெண் கருத்துத் தெரிவித்த வேளையில் அரசு மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது ஜரோப்பிய நாடான நேர்வேயின் பிரதமர் எர்னா... [ மேலும் படிக்க ]

மாயமான மலேசிய எம்.எச் 370 விமானம் தொடர்பில் ஆஸி. பொறியியலாளர் திடுக்கிடும் தகவல்!

Wednesday, March 21st, 2018
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மெகானிக்கல் இன்ஜினியர் ஒருவர் தான் 2014ம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் எம்எல்370ன் பாகங்களை கூகுள் எர்த் மூலம் கண்டறிந்துள்ளதாக திடுக்கிடும் தகவலை... [ மேலும் படிக்க ]

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்!

Tuesday, March 20th, 2018
சசிகலா கணவர்  சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் சிகிச்சைகள் பலனளிக்காததால் அவர் நேற்றுக் நள்ளிரவு 1.30... [ மேலும் படிக்க ]

ஜிம்பாப்வேயில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜூலையில்!

Tuesday, March 20th, 2018
ஜிம்பாப்வேயில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இராணுவ புரட்சியின் மூலம் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து!

Monday, March 19th, 2018
கிரேக்க தீவு பகுதியில் 22 பேர் பயணித்த அகதிகளின் படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகியுள்ளதுடன் சிலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த படகில்... [ மேலும் படிக்க ]

மாலைத்தீவில் அவசரகாலநிலை பிரகடனம்- 139 பேர் கைது!

Monday, March 19th, 2018
மாலைத்தீவில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 139 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மாலைத்தீவின் அதிபர்... [ மேலும் படிக்க ]

மீண்டும் ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புதின்!

Monday, March 19th, 2018
ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதியான விளாடிமிர் புதினின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று(18) நடைபெற்றது. இத்தேர்தலில் தற்போதைய அதிபர்... [ மேலும் படிக்க ]

செவ்வாய் கிரகத்தில் பறக்கவிருக்கும் ட்ரோன் விமானம்!

Monday, March 19th, 2018
செவ்வாய் கிரகத்தில் உள்ள காலநிலை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ட்ரோன் வகை விமானத்தினை செவ்வாய் கிரகத்தில் பறக்கவிடுவதற்கு நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக குறைந்த... [ மேலும் படிக்க ]

தேனி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு!

Monday, March 19th, 2018
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்திருந்த நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ்குமார் மரணமடைந்தார். தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸ் தீ விபத்து – 4 பேர் உயிரழப்பு!

Monday, March 19th, 2018
பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]