ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை அவுஸ்திரேலியா அறிவிப்பு!
Wednesday, March 28th, 2018
முன்னாள் ஒற்றர் ஒருவருக்கும், அவரது மகளுக்கும் விசமேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், அவுஸ்திரேலியாவும் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தின் சலிஸ்பரி பகுதியில் வைத்து அவர்கள் இருவருக்கும் விசமேற்றப்பட்டது. குறித்தசெயலை ரஷ்யாவே மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்தநிலையில் பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், தங்களது நாட்டில் இருந்து 100க்கும் அதிகமான ரஷ்யாவின் ராஜதந்திரிகளை வெளியேற்றியுள்ளன.
இதன்தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவும் ரஷ்யாவின் சில ராஜதந்திரிகளை வெளியேற்றத் தீர்மானித்துள்ளது.
Related posts:
எனது புதிய அமைச்சரவையில் பாதிப்பேர் பெண்கள்!
லெபனானில் புதிய அரசாங்கத்தை அமைக்க அதிபர் அழைப்பு!
அசர்பய்ஜான் தலைநகரில் பாரிய தீப்பரவல் காரணமாக 25 பேர் பலி!
|
|
|


