வர்த்தக போரை தொடங்க வலியுறுத்தினால் சீனா தக்க பதிலடி கொடுக்கும்’
Sunday, April 22nd, 2018அமெரிக்கா வர்த்தக போரை தொடங்க வலியுறுத்தினால் சீனா அதற்கு தக்க பதிலடி கொடுக்கும், என அமெரிக்க சீன துாதர் குய் திங்காய் தெரிவித்தார்.
அமெரிக்க, சீனா நாடுகளிடையே ஏற்றுமதி மற்றும்... [ மேலும் படிக்க ]


