வெளிநாட்டு செய்திகள்

ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர்!

Tuesday, May 15th, 2018
எதிர்வரும் 21 ஆம் திகதி இந்திய பிரதமர் ரஷ்யாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது, அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் “எச் 4” விசா இரத்து: 1 இலட்சம் வெளிநாட்டினர் பாதிப்பு!

Tuesday, May 15th, 2018
அமெரிக்காவில் “எச் 4” விசா எதிர்வரும் ஜீன் மாதம் முதல் ரத்து செய்யப்படும் என்ற தகவலால் அங்கு பணிபுரிந்து ஒரு இலட்சம் வெளிநாட்டவர்கள் பாதிப்படையவுள்ளனர். அமெரிக்காவில் இந்தியர்... [ மேலும் படிக்க ]

துபாயில் தீவிபத்து;  15 மாடி கட்டிடம் சேதம்!

Monday, May 14th, 2018
துபாய் மரினா பகுதியில் உள்ள 15 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதுடன் தீயில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துபாயின் மரினா பகுதியில்... [ மேலும் படிக்க ]

பாரிஸ் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு –  தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்!

Monday, May 14th, 2018
பாரிசில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு ஜனாதிபதி எம்மானுவல் மெக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஒபரா ஹவுஸ் அருகே மர்ம நபர் ஒருவர் கத்தியால்... [ மேலும் படிக்க ]

அகற்றப்படுகிறது வடகொரியாவின் அணு சோதனை மையம்!

Sunday, May 13th, 2018
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இன்னும் இரண்டு வாரத்திற்குள் தனது அணு சோதனை மையத்தை அகற்றும் பணியைத் தொடங்க இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது. இம் மாதம் 23 மற்றும் 25ஆம்... [ மேலும் படிக்க ]

வடகொரியாவிற்கு அமெரிக்கா நிதியுதவி!

Sunday, May 13th, 2018
வடகொரிய தமது அணு ஆயுதங்களை கையளிக்க முன்வந்தால் தாங்கள் வடகொரியாவிற்கு நிதியுதவிகளை வழங்க தயாரென அமெரிக்கா தெரிவித்துள்ளதாக  அமெரிக்கவெளியுறவுத்துறை செயலாளர் மைக் பம்ப்யோ... [ மேலும் படிக்க ]

முன்னாள் பிரதமருக்கு நாட்டில் இருந்து வெளியேறத் தடை!

Saturday, May 12th, 2018
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் அவரின் மனைவி ரொஸ்மா மன்சூர்க்கு நாட்டில் இருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள்... [ மேலும் படிக்க ]

நியூஸிலாந்தில் பாரிய கடல் அலை!

Saturday, May 12th, 2018
நியூசிலாந்தின் தென் அரைக்கோள பிராந்தியத்தில் முன்பு ஒருபோதும் இல்லாத அளவில் பாரிய கடல் அலை மேலெழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கம்பெல் தீவில் கடல் மட்டத்தில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா மீது பிரான்ஸ் அதிருப்தி!

Saturday, May 12th, 2018
ஈரானுடன் வர்த்தக தொடர்பினை மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதார தடையினை கொண்டு வரும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை பிரான்ஸ் வன்மையாக கண்டித்துள்ளது. ஈரானின் அணு திட்டத்தை... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி!

Saturday, May 12th, 2018
அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை... [ மேலும் படிக்க ]