அமெரிக்காவின் யோகா மையத்தில் துப்பாக்கிச்சூடு : 3 பேர் பலி!
Saturday, November 3rd, 2018அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள யோகா மையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள தாலாஹஸ்ஸி நகரத்தில்... [ மேலும் படிக்க ]


