கட்டடம் மீது விமானம் மோதி விபத்து அமெரிக்காவில் இருவர் பலி!
Monday, December 3rd, 2018
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறியரக விமானம் ஒரு கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உட்பட இருவர் உயிரிழந்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் புளோரிடா... [ மேலும் படிக்க ]


