இந்திய மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா!
Wednesday, December 12th, 2018
இந்திய மத்திய வங்கியின் ஆளுநர், திடீரென பதவி விலகிய நிலையில், அந்நாட்டின் ரூபாவின் பெறுமதி சரிந்துள்ளது.
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி நூற்றுக்கு 1.2 சதவீதமாக சரிந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்திய மத்திய வங்கி ஆளுநராக செயற்பட்ட உர்ஜித் பட்டேல் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
Related posts:
கலிபோர்னியாவில் காட்டுத் தீ!
தேவாலயத்தினுள் சரமாரி தாக்குதல் – பிரான்ஸ் மற்றொரு தாக்குதல் சம்பவம்!
ரஸ்யாவிற்கு ஆதரவாக போலந்து எல்லையில் பெலாரஸ் நாட்டு இராணுவத்தினர் - உலகப் போருக்கான அச்சத்தில் மக்க...
|
|
|


