வெளிநாட்டு செய்திகள்

கலிபோர்னியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

Saturday, July 6th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று(05) இரவு 7.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம்(04)... [ மேலும் படிக்க ]

குடியுரிமை தொடர்பான கேள்வியை உள்ளீர்ப்பதற்கான வழியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தொடரும்!

Saturday, July 6th, 2019
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பில், குடியுரிமை தொடர்பான கேள்வியை உள்ளீர்ப்பதற்கான வழியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தொடரும் என, சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய... [ மேலும் படிக்க ]

ரூ.70 கோடி மோசடி செய்த இந்தியர்: 13 ஆண்டு சிறை தண்டனை!

Saturday, July 6th, 2019
சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களிடம் ரூ.70 கோடி மோசடி செய்த விவகாரத்தில் இந்தியருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி... [ மேலும் படிக்க ]

இலங்கையை பின்பற்றியது துனிசியா!

Saturday, July 6th, 2019
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, துனிசிய அரசாங்க... [ மேலும் படிக்க ]

சீனாவில் பாரிய சூறாவளி – 06 பேர் உயிரிழப்பு!

Friday, July 5th, 2019
சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள கையூவன் நகரில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

தேசத் துரோக வழக்கு – வைகோவுக்கு சிறை!

Friday, July 5th, 2019
வைகோ மீதான தேச துரோக வழக்கில் குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. வைகோ மீது கருணாநிதி அரசு அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

டொனால்ட் டிரம்ப் – இம்ரான் கான் சந்திப்பு!

Friday, July 5th, 2019
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது அமெரிக்க ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 82 பேர் மாயம்!

Friday, July 5th, 2019
லிபியாவில் இருந்து 86 அகதிகளுடன் சென்ற படகு ஒன்று துனிசியா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 82 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துனிசியாவின் Zarzis நகர் அருகே இந்த படகு... [ மேலும் படிக்க ]

20 வருடங்களுக்குப் பின் அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Friday, July 5th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 20 வருடங்களுக்கு பின்னர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொஜாவே பாலைவனத்தில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

லண்டன் நீதிமன்றத்தில் மனைவி மீது வழக்கு தொடர்ந்த துபாய் அரசர்!

Friday, July 5th, 2019
துபாயின் கோடீஸ்வர ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், தனது மனைவிகளில் ஒருவரான இளவரசி ஹயா பின்த் அல்-ஹுசைன் மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]