வெளிநாட்டு செய்திகள்

முதலாவது பணயக் கைதி விடுவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!

Saturday, January 18th, 2025
ஹமாஸூடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அங்கீரிப்பதற்கு பரிந்துரைத்துள்ள நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அந்த நாட்டு... [ மேலும் படிக்க ]

போரை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸ் – இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் – இந்தியா வரவேற்பு!

Friday, January 17th, 2025
பாலஸ்தீனத்தின் காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸ் -இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. மேற்காசிய... [ மேலும் படிக்க ]

தென்னாப்பிரிக்கவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்திலிருந்து  87 சுரங்க தொழிலாளர்களின்   உடல்கள் மீட்பு!

Friday, January 17th, 2025
தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் சட்டவிரோதமாக வேலை செய்யும் போது சிக்கிக் கொண்ட தொழிலாளர்களில் குறைந்தது 87 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் பல்லாயிரக்கணக்கான டிக்டொக் பயனர்கள் சீன செயலியான ரெட் நோட் நோக்கி நகர்வு – வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்!

Thursday, January 16th, 2025
அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான டிக்டொக்(tiktok) பயனர்கள் இப்போது சீன செயலியான ரெட் நோட் (RedNote)  நோக்கி திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில்... [ மேலும் படிக்க ]

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அந்த நாட்டு புலனாய்வு அதிகாரிகளால் கைது!  

Wednesday, January 15th, 2025
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அந்த நாட்டு புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை... [ மேலும் படிக்க ]

 இரண்டு வாரங்கள் மட்டுமே தங்கியிருக்க அனுமதி – அனுமதிமனைவிமாருக்கு விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள்!

Wednesday, January 15th, 2025
2024-25 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர்களில் அடைந்த மோசமான நிலையை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, சில கடுமையான விதிகளை அறிமுகப்படுத்த... [ மேலும் படிக்க ]

20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் – தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்க எச்சரிக்கை!

Wednesday, January 15th, 2025
வட கொரியா, ரஷ்யா உட்பட 20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த பட்டியலில் வட கொரியா, ரஷ்யா, ஈரான்,... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெய்யின் விலைஅதிகரிப்பு!  

Saturday, January 11th, 2025
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.57 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு... [ மேலும் படிக்க ]

வரலாறு காணாத காட்டு தீ – பிறப்பிக்கப்பட்டது ஊரடங்கு சட்டம்!

Saturday, January 11th, 2025
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பலிசேட்ஸ் மற்றும் ஈடன் ஃபயர்... [ மேலும் படிக்க ]

 2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய இலக்கு நிர்ணயம் –  பிரதமர் மோடி!

Friday, January 10th, 2025
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ஆற்றிய உரையில் 2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது... [ மேலும் படிக்க ]