அமெரிக்காவில் உலங்கு வானூர்தி விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட அறுவர் பலி!
Friday, April 11th, 2025
அமெரிக்காவில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட அறுவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து நேற்று (10) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.17 க்கு நிகழ்ந்தது.... [ மேலும் படிக்க ]


