சில மாதங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் – உலக சுகாதார ஸ்தாபனம்!
Tuesday, April 20th, 2021
எதிர்வரும் சில மாதங்களில் கொவிட்-19
பரவலை கட்டுப்படுத்துவதற்கு முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர்
சந்திப்பில் அதன் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]


