வெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இரட்டை நிலநடுக்கம் – 22 பேர் பலி!

Tuesday, January 18th, 2022
மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்... [ மேலும் படிக்க ]

கடலுக்கு அடியில் பாரிய எரிமலை வெடிப்பு: டொங்கா – நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை!

Saturday, January 15th, 2022
கடலுக்கு அடியில் ஏற்பட்ட பாரிய எரிமலை வெடிப்பு காரணமாக  டொங்கா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொங்காவிலுள்ள பல... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்க நெடுஞ்சாலை விபத்தில் 16 பேர் உடல் கருகிப் பலி!

Thursday, January 13th, 2022
தென்னாபிரிக்காவில் நெடுஞ்சாலை ஒன்றில் நடந்த வீதி விபத்தில் 16 பேர் உடல் கருகிப் பலியாகினர். லிம்போபோ பகுதியில் இந்தப் பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

இந்தியாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு 7 நாட்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தல்!

Saturday, January 8th, 2022
வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்துவரும்  பயணிகள் இந்தியாவில் தரையிறங்கிய பிறகு ஒரு... [ மேலும் படிக்க ]

அடையாளம் தெரியாத ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்ட வடகொரியா -அச்சத்தில் உலக நாடுகள்!

Wednesday, January 5th, 2022
அடையாளம் தெரியாத ஏவுகணை என வர்ணிக்கப்படும் எறிகணையை வடகொரியா கடலுக்குள் ஏவி பரிசோதித்துள்ளது என தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஏவப்பட்டதை முதலில்... [ மேலும் படிக்க ]

வெடிபொருட்களுடன் வந்த ஆளில்லா சிறிய ரக விமானங்கள் பாக்தாத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டன!

Tuesday, January 4th, 2022
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தை நோக்கி வெடிபொருட்களை நிரப்பியவாறு பறந்துவந்த இரண்டு ஆளில்லா சிறிய ரக விமானங்கள் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டன. ஈராக் இராணுவத்தினருக்கு... [ மேலும் படிக்க ]

உணவு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வடகொரிய அதிபர் சபதம்!

Sunday, January 2nd, 2022
2022-ல் வட கொரியாவின் உணவு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன் (Kim Jong Un) விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்... [ மேலும் படிக்க ]

பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பு – அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள்!

Saturday, December 25th, 2021
பூமியானது  50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்களை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் நடத்தும் சார்க் மாநாடு தெற்காசிய மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றும் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நம்பிக்கை!

Saturday, December 25th, 2021
சார்க் மாநாட்டை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவும் ஆபத்து – பிரதமர் மோடி விசேட ஆலோசனை !

Wednesday, December 22nd, 2021
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை தொற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை ... [ மேலும் படிக்க ]