சட்டவிரோதமாக குடியேறிய எவரும் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் – அவுஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு!
Monday, June 20th, 2022
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக
குடியேறிய எவரும் அவுஸ்ரேலியாவில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என அந்நாட்டு பிரதமர்
அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தற்போதைய... [ மேலும் படிக்க ]


