வெளிநாட்டு செய்திகள்

மெக்சிகோ சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: 14 பேர் பலி – பல கைதிகள் தப்பியோட்டம்!

Monday, January 2nd, 2023
வடக்கு மெக்சிகோவில் உள்ள சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள், மேற்கொண்ட, துப்பாக்கித் தாக்குதலில் 14 பேர்... [ மேலும் படிக்க ]

உலகப் பொருளாதாரத்திற்கு 2023 மிகக் கடினமான ஆண்டாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்டலினா ஜியோஜிவா எச்சரிக்கை!

Monday, January 2nd, 2023
கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்டலினா ஜியோஜிவா கூறுகிறார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்... [ மேலும் படிக்க ]

கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்கள் வாங்க தடை – கஉடிய அரசு அறிவிப்பு!

Monday, January 2nd, 2023
கனடா நாட்டில் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்தனர். மேலும் பல்வேறு நாட்டை சேர்ந்த அரசியல் வாதிகள் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என பலர்... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்குமாறு வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் உத்தரவு !

Sunday, January 1st, 2023
அணு ஆயுதங்களின் உற்பதியை வேகமாக அதிகரிக்குமாறு வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எதிர்கொள்ள ஒரு புதிய கண்டம்... [ மேலும் படிக்க ]

கார் விபத்தில் இந்’திய அணியின் விக்கற் காப்பாளர் ரிஷப் பண்ட் பலத்த காயம் !

Friday, December 30th, 2022
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை... [ மேலும் படிக்க ]

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார் – உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், இரங்கல் தெரிவிப்பு!

Friday, December 30th, 2022
பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பெலே தமது 82 ஆவது வயதில் காலமானார். வயிற்றில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பெலே சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் மோடியின் தாயார் தனது 100 ஆவது வயதில் காலமானார் – பாரதப் பிரதமரின் தாயாரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க இரங்கல் !

Friday, December 30th, 2022
உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

நியூயோர்க்கில் சக்திவாய்ந்த குளிர்கால புயலால் இதுவரை 34பேர் உயிரிழப்பு!

Thursday, December 29th, 2022
வட அமெரிக்காவை தாக்கிய ஒரு சக்திவாய்ந்த குளிர்கால புயல் அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் அதிகமான உயிர்களைக் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஃபலோ நகரத்தை... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸ் வெள்ளம், மண்சரிவினால் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு!

Thursday, December 29th, 2022
பிலிப்பைன்ஸில் தென்பகுதி தீவொன்றில் வெள்ளம்,  மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மின்டானாவோ தீவில், நத்தார் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும்... [ மேலும் படிக்க ]

வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!

Tuesday, December 27th, 2022
நாட்டை வளா்ச்சியின் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனில் வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வரலாறு என்ற பெயரில்... [ மேலும் படிக்க ]