சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் 8 பேர் மாயம்!
Wednesday, January 25th, 2023
தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடல் எல்லையில் சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் 8 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதன்போது 14 பேர் காப்பாற்றப்பட்டதாக ஜப்பான் கடலோர காவல்படையின் செய்தி தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹொங்காங்கில் பதிவு செய்யப்பட்ட 6 ஆயிரத்து 651 தொன் எடை கொண்ட இந்த கப்பலில் 14 சீன பிரஜைகள் மற்றும் 8 மியான்மார் பிரஜைகள் உள்ளிட்ட 22 பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106