வெளிநாட்டு செய்திகள்

தேர்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு தயார் – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

Tuesday, August 22nd, 2023
2020 ஆம் ஆண்டு தேர்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு தயார் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி – ரஷ்யாவில் அதிரடி நடவடிக்கை!

Tuesday, August 22nd, 2023
ரஷ்யாவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி 15 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கே இவ்வாறு பயிற்சி... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் அகிரா ஏர்லைன்ஸ் ஒக்டோபர் 31 முதல் வாரத்துக்கு இரண்டு முறை இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளும் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, August 22nd, 2023
இஸ்ரேலின் அகிரா ஏர்லைன்ஸ் ஒக்டோபர் 31 ஆம் திகதிமுதல் வாரத்துக்கு இரண்டு முறை இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளது – விஞ்ஞானிகள் தகவல்!

Tuesday, August 22nd, 2023
நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நாளை மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 செயற்திட்டத்தின் ,லக்காக நிலவின் தென்... [ மேலும் படிக்க ]

நாளை மறுநாள் நிலவில் தரையிறங்குகின்றது சந்திரயான்-3 – இந்திய விண்வெளி ஆராய்சியாளர்கள் நம்பிக்கை!

Monday, August 21st, 2023
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி ஏவிய சந்திரயான்-3 விண்கலத்தை, நிலவின் தென் துருவத்தில் நாளை மறுநாள்(23) தரையிறக்கத் ... [ மேலும் படிக்க ]

ஆயுதக் குழுவின் வசம் பாலஸ்தீன பாடசாலைகள் – ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்!

Monday, August 21st, 2023
பாலஸ்தீனில் காணப்படும் பாடசாலைகளை அந்தநாட்டு ஆயுதம் ஏந்திய குழுவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம்... [ மேலும் படிக்க ]

உக்ரேன் ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்!

Sunday, August 20th, 2023
உக்ரேன் - ரஸ்யா மோதல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy சுவீடனுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை முன்னெடுத்துள்ளார். குறித்த விஜயத்தின் போது... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தீ வைப்பு – 100-க்கும் மேற்பட்டோர் கைது!

Thursday, August 17th, 2023
பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் உள்ள ஒருவர் மத நிந்தனையில்... [ மேலும் படிக்க ]

மியான்மாரில் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி – மேலும் 14 பேரை காணவில்லை. – தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தகவல்!

Wednesday, August 16th, 2023
மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக லாபம் கிடைக்கும் இந்த தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். மழை காலங்களில் வழக்கமாக... [ மேலும் படிக்க ]

காட்டுத்தீயில் சிக்கி அமெரிக்காவின் ஹவாய் தீவில் 93 பேர் பலி!

Tuesday, August 15th, 2023
அமெரிக்காவின் ஹவாய் தீவு பகுதியில் கடந்த வாரம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் இந்த காட்டுத்தீ நகரின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவ ஆரம்பித்தது. இந்த காட்டுத்தீயில் சிக்கி... [ மேலும் படிக்க ]