வெளிநாட்டு செய்திகள்

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டைத் தவிர்க்க சீன ஜனாதிபதி திட்டமிட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது – அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, September 5th, 2023
இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டைத் தவிர்க்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் திட்டமிட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார். இந்த வாரம்... [ மேலும் படிக்க ]

சந்திரனில் துள்ளிக் குதித்த விக்ரம் லேண்டர் – புதிய இடத்திலும் ஆய்வுக்கருவிகள் சோதனை!

Tuesday, September 5th, 2023
சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கி வைக்கப்பட்டிருந்த, சந்திரயான்-3 விக்ரம் லேண்டர், தரையிலிருந்து 40 சென்ரிமீற்றர் மேலெழும்பி மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்கியதாக இஸ்ரோ... [ மேலும் படிக்க ]

உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவியில் இருந்து நீக்கம் – அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு!

Monday, September 4th, 2023
உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்காவிலிருந்து ரஸ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை – தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவிப்பு!

Monday, September 4th, 2023
தென்னாபிரிக்காவிலிருந்து ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்;. தனது நாடு... [ மேலும் படிக்க ]

உக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் ஆளில்லா வான்வழித் தாக்குதல்!

Monday, September 4th, 2023
உக்ரைனின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி துறைமுகங்களில் ஒன்றின் மீது ரஷ்யா ஆளில்லா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அவரது துருக்கியப்... [ மேலும் படிக்க ]

ஏதிலி கோரிக்கையினை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எரிற்ரியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய காவல்துறையினர் தாக்குதலில்!

Sunday, September 3rd, 2023
ஏதிலி கோரிக்கையினை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எரிற்ரியர்களுக்கு (Eritrean) எதிராக இஸ்ரேலிய காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். தலைநகர் டெல் அவிவியில்... [ மேலும் படிக்க ]

2047 ஆம் ஆண்டில் இந்தியா பொருளாதார ரீதியில் பாரிய முன்னேற்றத்தை அடையும் – பாரதப் பிரதமர் மோடி நம்பிக்கை!

Sunday, September 3rd, 2023
இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது வளர்ந்த நாடாக மாறும் என்றும் ஊழல் வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு  இடமில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி... [ மேலும் படிக்க ]

கச்சதீவு விவகாரம் – மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது – இந்திய நீதிமன்றம் அறிவிப்பு!

Sunday, September 3rd, 2023
கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை... [ மேலும் படிக்க ]

சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்!

Sunday, September 3rd, 2023
சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03) தனது 49 வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவு!

Saturday, September 2nd, 2023
இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 70.4 சதவீத வாக்குகளை பெற்று அவர் 9வது ஜனாதிபதியாக... [ மேலும் படிக்க ]