DD NEWS

விசேட தினமாகக் கருதி இன்றையதினமும் பொதுத்தேர்தலுக்காக உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்!

Sunday, November 3rd, 2024
விசேட தினமாகக் கருதி இன்றைய தினமும் பொதுத்தேர்தலுக்காக உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், பொதுத்... [ மேலும் படிக்க ]

ஹொங்கொங் சிக்சர்ஸ் கிரிக்கெட் தொடர்- இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி!

Sunday, November 3rd, 2024
ஹொங்கொங் சிக்சர்ஸ் எனப்படும் 6 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் நேபாளம் அணிக்கு எதிரான 3 ஆவது காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி 40 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் முறையிட அவசர தொலைபேசி இலக்கம் !.

Sunday, November 3rd, 2024
அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த தொலைபேசி இலக்கத்தின்... [ மேலும் படிக்க ]

இலக்கத் தகடுகளை வழங்குவது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Sunday, November 3rd, 2024
வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக புதிய வாகனப்பதிவுகள் மற்றும் வாகனப் பெயர்ப்பதிவுகளின் போது இலக்கத் தகடுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை – வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என  அறிவிப்பு!

Sunday, November 3rd, 2024
காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. நாகை -  இலங்கை இடையேயான... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவு!

Sunday, November 3rd, 2024
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 1ஆம் திகதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசியது.... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு எண் இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Sunday, November 3rd, 2024
பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அடிக்கடி பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவு பொதி பெட்டிகளை கொள்வனவு செய்யும் போது அந்த பிளாஸ்டிக் பொருட்களின் பாதுகாப்பு குறி... [ மேலும் படிக்க ]

ரயில் நிலைய கூரை உடைந்து வீழ்ந்தது – செர்பியாவில் 14 பேர் உயிரிழப்பு!

Sunday, November 3rd, 2024
செர்பியா நாட்டின் வடக்கு மாகாணம ஓடினா மாகாணம் நோவி சட் நகரில் அமைந்துள்ள ரெயில் நிலையத்தில் திடீரென ரெயில் நிலையத்தின் கொங்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 14 பேர்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் –  50 சிறுவர்கள் உட்பட 84 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

Sunday, November 3rd, 2024
வடக்கு காசாவில் உள்ள இஸ்ரேல் நேற்றிரவு நடத்திய இரண்டு ஏவுகணை தாக்குதல்களில் 84 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சுமார் 50 சிறுவர்களும்... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு தனிப்பட்ட விடுப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது அவசியம் – தேர்தல் ஆணைக்குழு!

Sunday, November 3rd, 2024
நாடாளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை... [ மேலும் படிக்க ]