தேசியப்பட்டியலுக்கு 500 மில்லியன் இலஞ்சம் - சிக்கலில் மாட்டித் தவிக்கும் சஜித்!
நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, கடுமையான உள் நெருக்கடியை சந்தித்து... [ மேலும் படிக்க ]
வரும் முதலாம் திகதியிலிருந்து யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என வடக்கின் ஆளுநர் அறிவித்திருந்த... [ மேலும் படிக்க ]
தாய்வானில் இன்று அதிகாலை 12.17 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் யுஜிங் நகரில் இருந்து வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில்... [ மேலும் படிக்க ]
இன்றையதினம் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குழந்தையின்... [ மேலும் படிக்க ]
.......வேலணை பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் தரம் 5 இல் கற்றல் நடவடிக்கைகளை நிறைவுசெய்து தரம் 6 செல்லவுள்ள ஒரு தொகுதி மாணவர்களுக்காண கற்றல் உபகரணங்கள் கொழும்பு லயன்ஸ்... [ மேலும் படிக்க ]
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகவும் டொனால்ட் ட்ரம்ப் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கை நேரப்படி அவர் இன்று இரவு 10.30 க்கு பதவியேற்கவுள்ளார். பதவியேற்பின்... [ மேலும் படிக்க ]
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க... [ மேலும் படிக்க ]
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாற்று நாடாளுமன்றத்தை (நிழல் நாடாளுமன்றம்) நிறுவுவதற்கான முன்மொழிவு குறித்து விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]
பொலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]
யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து திடீரென வைத்திய நிபுணர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையின் பல் முகம் சீராக்கல் பிரிவின் (Orthodontic) விசேட வைத்திய... [ மேலும் படிக்க ]
பாதீட்டில் எதுவும் இல்லை – பல துறையினர் ஒன்றிணைவு – நாளை நாடளாவிய போராட்டம்!