சாவகச்சேரியில் இன்று பிறந்த குழந்தை ஒன்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
Tuesday, January 21st, 2025
இன்றையதினம் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.
இது குறித்து சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
00
Related posts:
அடுத்த ஆறு மாதங்களில் வாகன இறக்குமதி நிறுத்தப்படும்!
இன்று தீபாவளி பண்டிகை – உலகெங்கும் வாழும் கொண்டாடி மகிழ்வு!
அமெரிக்காவில் பணம் தீர்ந்துவிடும் - திறைசேரி செயலாளர் ஜேனட் யெலன், எச்சரிப்பு!
|
|
|


