நாகர்கோவில் மேற்கு பகுதியில் தீயில் எரிந்த வீடு – விசமிகளால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் குடும்பஸ்தர்!
Thursday, January 23rd, 2025
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீடு ஒன்று நேற்று (22) அதிகாலை தீப்பிடித்துள்ளது.
அதிகாலை 3.30 மணியளவில் வீடு தீப்பிடிப்பதை கண்ட குடும்பஸ்தர் கடும் முயற்சியின் பின்... [ மேலும் படிக்க ]
