பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் – ஒன்லைன் மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை!
Saturday, January 11th, 2025
மத்திய வங்கியின் அனுமதியுடன் நடத்தப்படும் பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் என கூறி, தற்போது ஒன்லைனில் ஒரு மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான... [ மேலும் படிக்க ]


