“2025” உலகத் தமிழர் மாநாடு வியட்நாமில் – பெப்ரவரியில் நடத்தவுள்ளதாக பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் தெரிவிப்பு!
Saturday, January 18th, 2025
"2025" உலகத் தமிழர் மாநாடு வியட்நாமில் நடைபெறவுள்ளதாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து... [ மேலும் படிக்க ]


