எதிர்வரும் 30 ஆம் திகதிமுதல் யாழ் – திருச்சி விமான சேவை ஆரம்பம்!
Thursday, March 6th, 2025
யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான சேவை அறிவித்துள்ளது.
அந்தவகையில் திருச்சியில் இருந்து நண்பகல் 01.25 க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மாலை 02.25 மணியளவில் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 03.10 மணிக்கு புறப்படும் விமானம், திருச்சி விமான நிலையத்தை மாலை 04.05 மணிக்கு சென்றடையும் எனவும் இண்டிகோ விமான சேவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வைத்தியரை நியமிக்க கோரிப் போராட்டம்!
சட்டவிரோத எரிபொருள் பதுக்கல் மற்றும் விற்பனைக்கான ஆதாரங்களை அனுப்புமாறு பொதுமக்களிடம் எரிசக்தி அமைச்...
அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணை - உறுதியான பதிலடிக்கு வழிவகுக்குமென ரஷ்யா எச்சரிக்கை!
|
|
|
தெற்கின் பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிப்பது மிக சாத்தியமானதாக்கப்பட்டது போன்று வடக்கு மாணவர்களுக்கும...
அறிவித்தப்படி 8 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் - படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ அ...
யாழ் ஒருங்கிணைப்புக் குழு துரித நடவடிக்கை - வழமைக்கு திரும்பியது காரைநகர் - ஊர்காவற்துறை போக்குவரத்...


