ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பை மீட்டெடுக்க தீவிர முயற்சி – ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்!
Saturday, May 31st, 2025
ரஷ்யா - இந்தியா - சீனா கூட்டமைப்பின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதில் மாஸ்கோ உண்மையிலேயே ஆர்வமாக உள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின்... [ மேலும் படிக்க ]
