இரணைமடுக் குளத்தின் கீழ் 17,610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகம் – மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடவடிக்கை!
Saturday, March 27th, 2021
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின்
நீர்ப்பாசனத்தின் கீழ் 17 ஆயிரத்து 610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்குத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கூட்டம்... [ மேலும் படிக்க ]
