ஏப்ரல் மாத இறுதிக்குள் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு வெளியாகும் – கல்வி அமைச்சர் பீரிஸ்!
Sunday, April 4th, 2021
கல்விப்பொதுத்தராதர உயர்தரப்
பரீட்சையின் பெறுபேறுகள் 2021 ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர்
ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக உயர்தரப்... [ மேலும் படிக்க ]
