அடுத்த 10 நாட்களும் பயணங்களை முற்றாக நிறுத்திக்கொள்ளுங்கள் – பொது மக்களுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!
Tuesday, May 18th, 2021
தவிர்க்க முடியாத
தேவைகளுக்காக அன்றி, பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என்று அரச வைத்திய
அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேநேரம் வெசாக்
பண்டிகை முடியும்வரை... [ மேலும் படிக்க ]
