தினசரி செய்திகள்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் – நாடாளுமன்றின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற முடியும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை!

Wednesday, May 19th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது. இந்த விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள நிலையில்,... [ மேலும் படிக்க ]

ஜம்போ ஒக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை – சுகாதார அமைச்சு!

Tuesday, May 18th, 2021
கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்காக 1,000 “ஜம்போ ஒக்சிஜன்” சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் அவற்றை விரைவில் நாட்டுக்கு கொண்டுவர... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 21 ஆம் திகதி அரச பணியாளர்களுக்கான இம்மாத கொடுப்பனவு வழங்கப்படும் – நிதியமைச்சின் செயலாளர்!

Tuesday, May 18th, 2021
அரச பணியாளர்களுக்கான இம்மாத கொடுப்பனவை உரிய தினத்துக்கு முன்னதாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரச ஊழியர்களுக்கான இம்மாத கொடுப்பனவு, எதிர்வரும் 21 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணிகள் – பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி – மகப்பேற்று வைத்தியர்கள் ஆய்வகத்தின் செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, May 18th, 2021
கர்ப்பினி தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. மகப்பேற்று வைத்தியர்கள் ஆய்வகத்தின் செயலாளர் விசேட... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறோம் – நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, May 18th, 2021
30 வருட பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம் என்று தெரிவித்துள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டில் சுபீட்சமான... [ மேலும் படிக்க ]

துறைமுகநகர சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை சபையில் சபாநாயகர் அறிவித்தார்!

Tuesday, May 18th, 2021
துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு – மிக விரைவில் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, May 18th, 2021
இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் இரண்டாயிரத்து 456 பேருக்குக் கொரோனா தொற்று – 19 பேர் மரணம் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Tuesday, May 18th, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரண்டாயிரத்து 456 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு... [ மேலும் படிக்க ]

24, 25 ஆம் திகதிகள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு!

Tuesday, May 18th, 2021
எதிர்வரும் திங்கள் 24 ஆம் திகதி மற்றும் செவ்வாய் 25 ஆம் திகதி ஆகிய இரு தினங்களும் அரச விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. குறித்த அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீனர்களுக்கு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் – பிரதமர் மஹிற்த ராஜபக்ச வலியுறுத்து!

Tuesday, May 18th, 2021
பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்  என வலியுறுத்தியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ”இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெறும் மோதலால்... [ மேலும் படிக்க ]