தினசரி செய்திகள்

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள காலப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து இடம்பெறாது – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Wednesday, May 19th, 2021
எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் மீண்டும் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதனால் அந்த நாட்களில் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என... [ மேலும் படிக்க ]

துறைமுக நகர வேலை வாய்ப்புகளில் 75 வீதமானவை இலங்கையர்களுக்கே – விதிமுறை கொண்டுவரப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021
கொழும்பு துறைமுக நகரில் ஏற்படுத்தப்படும் வேலைவாய்ப்புகளில் 75% மானவை இலங்கையர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளைக் கொண்டு வர எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சீன தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க நடவடிக்கை – சுகாதார அமைச்சர் பவித்ராவின் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, May 19th, 2021
சினோவெக் கொரோனா தடுப்பூசியை அரசாங்கத்தின் அனுசரணையுடன் விரைவில் உள்நாட்டில் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதற்கிணங்க... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும்!

Wednesday, May 19th, 2021
மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி சிறந்தது – சுகாதார அமைச்சுக்கு மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் மருத்துவர்கள் நிறுவனம் பரிந்துரை!

Wednesday, May 19th, 2021
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசியை வழங்குவது சிறந்தது என மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் மருத்துவர்கள் நிறுவனத்தினால் சுகாதார அமைச்சுக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக் காரணமாக தொழிலை இழந்த வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு விசேட காப்புறுதித் திட்டம்!

Wednesday, May 19th, 2021
கொவிட் தொற்று காரணமாக தொழிலை இழந்தவர்களின் நன்மை கருதி விசேட காப்புறுதித்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களின் நன்மை கருதியே... [ மேலும் படிக்க ]

சீதுவையில் நிர்மாணிக்கப்பட்ட கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி!

Wednesday, May 19th, 2021
சீதுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை மத்திய நிலையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பார்வையிட்டுள்ளார். பிரன்டிக்ஸ் நிறுவனம் வழங்கிய கட்டிடம் ஒன்றில்... [ மேலும் படிக்க ]

35 பேருடன் இந்திய விமானம் இலங்கை வருகை – அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021
கொரோனா பரவலுக்கு மத்தியில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்திய விமானமொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. புதுடெல்லியில் இருந்து வருகைதந்துள்ள ஏர் இந்தியா விமான சேவைக்கு... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்ட வீடுகளை பூர்த்திசெய்ய நிதியுதவி – துறைசார் தரப்பினருக்கு பிரதமர் பரிந்துரை!

Wednesday, May 19th, 2021
குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் கட்டுமான பணிகள் நிறைவுசெய்யப்பட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு நிதியுதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிகை மேற்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது – ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

Wednesday, May 19th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]