தினசரி செய்திகள்

வாகனங்களின் இறக்குமதியை இடைநிறுத்த அமைச்சரவை ஒப்புதல்!

Tuesday, May 25th, 2021
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் அல்லது இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

அதிகரித்துச் செல்லும் கொரோனா: இலங்கைக்கு செல்லவேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை!

Tuesday, May 25th, 2021
ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை அடுத்து, குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு பயண ஆலோசனை எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அதிகளவான வீதித்தடைகள் – பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டு இறுக்கமான கண்காணிப்பில் யாழ் நகர்!

Tuesday, May 25th, 2021
மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக யாழ்.நகரில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு கடுமையான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நாட்டில்... [ மேலும் படிக்க ]

வவுனியாவிலும் கடுமையான பயணக் கட்டுப்பாட்டு !

Tuesday, May 25th, 2021
வவுனியாவில் மோட்டார் சைக்கிள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் மூலமாக நகருக்குள் பிரவேசிக்கும் பொதுமக்கள் பொலிசாரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை... [ மேலும் படிக்க ]

கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிப்பதால் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் உயர்வடையும் சாத்தியம் – இராணுவ தளபதி சுட்டிக்காட்டு!

Tuesday, May 25th, 2021
எதிர்வரும் நாள்களில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என இராணுவத் தளபதியும் கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 33 பேர் உயிரிழப்பு!

Tuesday, May 25th, 2021
நாட்டில் மேலும் 33 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா... [ மேலும் படிக்க ]

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் நாளையதினத்தில் எவ்வித பொதுப்போக்குவரத்துகளும் இடம்பெறமாட்டாது!

Monday, May 24th, 2021
நடமாட்டக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் சில்லறை விற்பனை நிலையங்கள், வெதுப்பகங்கள் மற்றும் மருந்தகங்கள் என்பன மாத்திரமே திறக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன்... [ மேலும் படிக்க ]

ஜூன் 7 ஆம் திகதிவரை பயணக் கட்டுப்பாடுகள் நீடிப்பு – அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய 2 நாட்களுக்கு வாய்ப்பு – இராணுவத் தளபதி !

Monday, May 24th, 2021
மீண்டும் பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு!

Monday, May 24th, 2021
வாகன இறக்குமதிக்கு நாட்டில் இடைக்கால தடை விதித்த போதிலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இவை டொயோட்டா லங்கா நிறுவனம்... [ மேலும் படிக்க ]

பல்கலை அனுமதி விண்ணப்பத்திற்கு பாடசாலை அதிபரின் சான்றிதழ்கள் தேவையில்லை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Monday, May 24th, 2021
பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள், விண்ணப்பம் கோரும் பாடசாலையிலிருந்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை என... [ மேலும் படிக்க ]