தினசரி செய்திகள்

புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Thursday, May 27th, 2021
புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். திரு.சஞ்சய ராஜரத்னம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்புரை – எம்.வீ எக்ஸ் – பிரஸ் பர்ள்” கப்பலினால் சமுத்திர சுற்றாடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த துறைசார் அதிகாரிகள் விசேட நடவடிக்கை!

Thursday, May 27th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான எம்வீ எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பலின் மூலம் சமுத்திர சுற்றாடலுக்கும் கடற்கரைக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் பலி!

Thursday, May 27th, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அறிவுறுத்து – மேலும் 3 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Thursday, May 27th, 2021
காலி, மாத்தறை மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி வழங்கி இருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல்... [ மேலும் படிக்க ]

மே முதலாம் திகதிமுதல் 25 ஆம் திகதிவரை 61 ஆயிரத்த 754 பேர் கொரோனாவால் பாதிப்பு –இராணுவ தளபதி தகவல்!

Thursday, May 27th, 2021
இலங்கையில் மே முதலாம் திகதிமுதல் 25 ஆம் திகதிவரை மொத்தம் 61 ஆயிரத்த 754 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனகொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

தேவையேற்படின் காஸாவில் இருந்து இலங்கையர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு!

Thursday, May 27th, 2021
காஸாவின் முன்னேற்றங்களை வெளிவிவகார அமைச்சு கவனித்து வருவதாகவும் தேவை ஏற்பட்டால் காஸா மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 14,766 பேர் இதுவரை கைது – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, May 27th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் காற்று – 18 வீடுகள் சேதம்!

Thursday, May 27th, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசி வரும் கடும் காற்றினால் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், பல பயன்தரு மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட அரச பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு – யாழ் மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Thursday, May 27th, 2021
யாழ் மாவட்டத்தில் பணியாற்றும் அரச பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ்... [ மேலும் படிக்க ]

“சைனோபாம்” இரண்டாவது தொகுதி தடுப்பூசிகளை இன்றுமுதல் வழங்க நடவடிக்கை – சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, May 26th, 2021
சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் இரண்டாவது தொகுதி “சைனோபாம்” தடுப்பூசிகளை இன்றுமுதல் ஏற்றும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]