கடும் காற்று : திருகோணமலை மாவட்டத்தில் 18 வீடுகள் சேதம் – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தகவல்!
Friday, May 28th, 2021
திருகோணமலை மாவட்டத்தில் வீசிய
கடும் காற்று காரணமாக 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குணதாஸ்... [ மேலும் படிக்க ]
