தீ விபத்துக்குள்ளான கப்பலின் உரிமையாளருக்கு எதிராக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தால் முறைப்பாடு!
Friday, May 28th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீப்படித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் முறைப்பாடளித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாகவே கப்பலின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
தீவிரம் அடையும் கொரோனா : ஒரு நோயாளியால் 406 பேருக்கு பரவு வாய்ப்பு - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
கொரோனா வைரஸ் மூன்று வழிகளில் பரவுகிறது - ஜப்பான் விஞ்ஞானிகள்!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிற்கு எதிர்கட்சியினரும் ஆதரவுளிக்க வேண்டும் - அமைச்சர் நாம...
|
|
|


