தினசரி செய்திகள்

ஜூன்- ஜூலையில் டெங்கு நோய் பரவும் அபாயம்!

Tuesday, June 1st, 2021
பருவபெயர்ச்சி மழை ஆரம்பவமாவதையிட்டு ஜூன், ஜூலை மாதங்களில் டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சாத்தியம் – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தகவல்!

Tuesday, June 1st, 2021
எதிர்வரும் 7 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று காலை... [ மேலும் படிக்க ]

சதோச நிறுவனம் ஊடக அத்தியாவசி பொருட்களின் வீட்டு விநியோக விற்பனைச் சேவை:

Tuesday, June 1st, 2021
கோவிட் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு தற்போது நடமாட்ட கட்டுப்பாடு நாடளாவ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை மக்களின் வீடுகளுக்கே... [ மேலும் படிக்க ]

மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு சீன அரச நிறுவனத்துக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு – கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்!

Monday, May 31st, 2021
இலங்கையின் மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன அரச நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பதாக... [ மேலும் படிக்க ]

பயணத் தடையின் தாக்கம் குறித்து ஆராயப்படுகின்றது – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Monday, May 31st, 2021
தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடையின் தாக்கம் குறித்து அவதானித்து வருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]

உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று !

Monday, May 31st, 2021
உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்றாகும். புகையிலையை புறந்தள்ளி வெற்றியாளர் ஆகுவோம் என்பதே இம்முறை  குறித்த ததினத்தின் தொனிப்பொருள் ஆகும். தொற்றா நோய்களான இரத்த அழுத்தம்,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை சிறப்பாக முன்னெடுப்பு – பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்களிப்பு என சுகாதார பகுதியினர் தெரிவிப்பு!

Monday, May 31st, 2021
யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம்  நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் நாள் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு யாழ்மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்பான அறிவிப்பு!

Monday, May 31st, 2021
நாட்டில் நேற்றையதினம்’ மாத்திரம் 65 ஆயிரத்து 104 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு... [ மேலும் படிக்க ]

பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் – அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்து!

Monday, May 31st, 2021
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் கடினமான தீர்மானங்களை செயற்படுத்த நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகையை ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்தலாம் – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி தெரிவிப்பு!

Monday, May 31st, 2021
அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகையை முதல் செலுத்துகை நடைபெற்று ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்தலாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]