தினசரி செய்திகள்

இயற்கை அனர்த்தங்களின் போது அனைவரும் இணைந்து பணியாற்றுவது அவசியம் – இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ வலியுறுது!

Wednesday, June 9th, 2021
இயற்கை அனர்த்தங்களின் போது ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரும் இணைந்து பணியாற்றுவது முக்கியமானது என்று நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு ,... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டில் ஓய்வூதியக் கொடுப்பனவு பெறுவோருக்கு இராணுவத்தினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடு – யாழ் மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Wednesday, June 9th, 2021
யாழ் மாவட்டத்தில் ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு இராணுவத்தினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. நாளையதினம் ஓய்வூதிய... [ மேலும் படிக்க ]

பிரதேசசெயலக ரீதியாக தொழிற்சாலைகள் நிறுவி தொழில் வாய்ப்பளிக்கும் முதலீட்டாளருக்கு ஊக்குவிக்க விசேட திட்டம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, June 9th, 2021
நாட்டின் அபிவிருத்தியில் பிரதேச ரீதியான சமத்துவமற்ற தன்மையைக் குறைப்பதுடன் கிராமிய வளங்களில் உயரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கிராமங்களில் தொழில் வாய்ப்புக்களை... [ மேலும் படிக்க ]

அரச உடமையாக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மானிய விலையில் மக்களுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, June 9th, 2021
துறைமுகத்தால் விடுவிக்கப்படாததும் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் அரச உடமையாக்கப்பட்டதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் மானிய விலையில் மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

முழுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டம்!

Wednesday, June 9th, 2021
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணத்தடையை தளர்த்திவிட்டு முழுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தேசிய... [ மேலும் படிக்க ]

கொழும்பில் திடீரென தீப் பற்றிய அடுக்குமாடி கட்டிடம்!

Wednesday, June 9th, 2021
கொழும்பு புறக்கோட்டை - டேம் வீதியில் உள்ள 5 மாடிக் கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள்... [ மேலும் படிக்க ]

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

Wednesday, June 9th, 2021
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காரைநகர் ஊரி பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக செயற்படும் – வெளியானது வர்த்தமானி !

Wednesday, June 9th, 2021
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், 'இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைக்கும் கால எல்லை ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, June 9th, 2021
அடுத்த வருடம் முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு!

Wednesday, June 9th, 2021
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மரணித்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 132 பேர்... [ மேலும் படிக்க ]