தினசரி செய்திகள்

சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்த நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சியும் தங்கியுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Wednesday, June 16th, 2021
பல்வேறு நாடுகள் சீனா தேசத்தின் மீது படையெடுத்திருந்தபோதும் சீனா ஒருபோதும் பிற நாடுகள் மீது படையெடுக்கவில்லை என சுட்டிக்காட்டிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் எழுச்சியை... [ மேலும் படிக்க ]

பொருட்கள் விநியோகத்துக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் 21 ஆம் திகதிவரை நீடிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Wednesday, June 16th, 2021
நடமாடும் சேவையை முன்னெடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரம் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப்  பேச்சாளர், பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயர் பரிந்துரை!

Wednesday, June 16th, 2021
இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயரை ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய இராட்சத கடல்வாழ் உயிரினம்!

Tuesday, June 15th, 2021
தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சுருவில் பகுதியில் உயிரிழந்த நிலையில் பாரிய கடல் வாழ் உயிரினம் ஒன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளது. கடந்த சில... [ மேலும் படிக்க ]

மாகாண சபை நிர்வாகத்தின் கீழுள்ள வடக்கின் 4 வைத்தியசாலைகள் உள்ளிட்ட 9 வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி !

Tuesday, June 15th, 2021
மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படும், தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் மேம்படுத்துவதற்கு அமைச்சரவை கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானம்!

Tuesday, June 15th, 2021
சமுர்த்தி பெறுநர்களுக்கு மேலதிகமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி மன்றங்களை ஒன்றிணைத்து சேதனப் பசளையை உற்பத்தி செய்ய நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு!

Tuesday, June 15th, 2021
உள்ளுராட்சி மன்றங்களை ஒன்றிணைத்து சேதனப் பசளையை உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வதற்கான மாற்று திட்டத்தை முன்மொழியுங்கள் – துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்து!

Tuesday, June 15th, 2021
750 மில்லி லீட்டர் பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வதற்கான மாற்று திட்டத்தை முன்மொழியுமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கும் மத்திய... [ மேலும் படிக்க ]

உயர் தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடத்துவதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, June 15th, 2021
2021 கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள கல்வி அமைச்சு  நாட்டில் தற்போது... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டே பயணத் தடை நீடிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படும் – சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Tuesday, June 15th, 2021
இலங்கையில் இந்த வாரத்தில் பெற்றுக்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டே, பயணத் தடை நீடிப்பு தொடர்பிலான இறுதித் தீர்மானம் எட்டப்படுமென சுகாதார... [ மேலும் படிக்க ]