தினசரி செய்திகள்

உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்களின் மாற்றம் – கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, July 11th, 2021
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட தினங்களில்... [ மேலும் படிக்க ]

மருத்துவத்துக்கும், நெருங்கிய உறவுகளின் இறுதி சடங்கிற்காக மாகாண எல்லையை கடக்கமுடியும் – பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவிப்பு!

Sunday, July 11th, 2021
மறு அறிவிப்பு வரும் வரை மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை தொடரும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரும் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, July 11th, 2021
நாட்டில் எதிர்வரும் வாரத்தில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்... [ மேலும் படிக்க ]

இம்மாதம் 21 ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள்!

Sunday, July 11th, 2021
இலங்கை வாழ் முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 21 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. ‘துல்ஹிஜ்ஜா’ மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நேற்று மாலை கொழும்பு... [ மேலும் படிக்க ]

தாதியர்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்!

Sunday, July 11th, 2021
தாதியர்கள் மற்றும் பல் மருத்தவர்களின் ஓய்வூதிய வயதை 63 ஆண்டுகளாக உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை பொது சேவைகள், மாகாண சபைகள்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் உயிரிழப்பு!

Sunday, July 11th, 2021
சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துள்ளார். கொடிகாமம் இராமாவில் பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள காணியில் இரவு மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய... [ மேலும் படிக்க ]

வீட்டுக்கு வீடு தென்னைமரம்’ நாடுமுழுவதும் 40 இலட்சம் நடும் திட்டம் ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்!

Sunday, July 11th, 2021
40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் 'வீட்டுக்கு வீடு தென்னை மரம்' என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நம்பிக்கை!

Saturday, July 10th, 2021
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தென்னை பயிர் செய்கை அபிவிருத்திக்கு இராணுவத்தினர் பங்களிப்பு!

Saturday, July 10th, 2021
பாதுகாப்பு படைகளின் பிரதாணி மற்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்க்கமைய யாழ் மாவட்ட கட்டளை தலைமயகத்திற்குட்பட்ட சகல இராணுவ முகாங்கள், பாவனையற்ற இடங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை!

Saturday, July 10th, 2021
நாட்டின் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள அதேவேளை, சில இடங்களில் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. குறிப்பாக கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும்... [ மேலும் படிக்க ]