இம்மாதம் 21 ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள்!
Sunday, July 11th, 2021
இலங்கை வாழ் முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 21 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
‘துல்ஹிஜ்ஜா’ மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நேற்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
‘துல்ஹிஜ்ஜா’ மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத காரணத்தினால் துல்-கஃதா மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய எதிர்வரும் 21ம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது
000
Related posts:
கன்னிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சி-919 பயணிகள் விமானம்!
குற்றம் செய்திருந்தால் ஒப்புக்கொள்ள வேண்டும் - பொலிஸ்மா அதிபர்!
வடக்கு மாகாணத்திற்கான பெண்ணியல் மகப்பேற்று வைத்தியசாலை கிளிநொச்சியில் அமைக்கப்படும்!
|
|
|


