தினசரி செய்திகள்

இன்றும் சில மாகாணங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, August 12th, 2021
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கல்கிசை சிறுமி விற்பனை: 4 இணையத்தளங்களுக்கு தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவு!

Thursday, August 12th, 2021
கல்கிசை பிரதேசத்தில் 15 வயதான சிறுமியொருவரை விற்பனைக்காக விளம்பரப்படுத்திய 4 இணையத்தளங்களுக்கு தடை விதிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம், தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்... [ மேலும் படிக்க ]

கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழையுங்கள் – நிறுவனத் தலைவர்களிடம் இராணுவத்தளபதி வலியுறுத்து!

Thursday, August 12th, 2021
நிறுவனங்களில் கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்குமாறு நிறுவனத் தலைவர்களிடம் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

அதிவேகம் – கட்டுப்பாட்டை இழந்து கல்லுண்டாயில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து குடைசாய்ந்தது!

Thursday, August 12th, 2021
இலங்கை போக்குவரத்து சபையின் காரைநகர் சாலைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் -காரைநகர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து இன்றுகாலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

முடக்க கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆக அதிகரிப்பு – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி

Wednesday, August 11th, 2021
நாட்டில் பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30% ஆகவும் அதிகரித்துள்ளது எனவும் ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – மூடப்பட்டது அரச வங்கி!

Wednesday, August 11th, 2021
தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தக் கிளையில் பணியாற்றும் அனைவரும்... [ மேலும் படிக்க ]

இறுக்கமான வரையறைகளுடன் நல்லூர் உற்சவம் – ஆலயத்திற்கு செல்ல தடுப்பூசி அட்டை அவசியம் – யாழ்.மாநகரசபை அறிவிப்பு!

Wednesday, August 11th, 2021
நல்லூர் கந்தனின் உற்சவத்துக்குச் செல்பவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகும் என யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது. நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

ஆசியான் பிராந்திய மன்றத்துடனான உறுதிப்பாட்டை வலியுறுத்தியது இலங்கை!

Wednesday, August 11th, 2021
ஆசியான் பிராந்திய மன்றத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பை இலங்கை வெளிப்படுத்தியதுடன், கருத்துக்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக முனைப்பானதொரு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகள் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் !

Wednesday, August 11th, 2021
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு தரப்பினர் பீரங்கிகளை மட்டுமல்ல மருத்துவத்திலும் கைதேர்ந்தவர்கள் – நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பும் படைவீரர்களை சாரும் – பாதுகாப்பு செயலர் தெரிவிப்பு!

Wednesday, August 11th, 2021
நாட்டு மக்களின் உயிரை பாதுகாப்பது என்பது தேசிய பாதுகாப்பை சார்ந்ததாகும் என்று தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன, உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் நோய்... [ மேலும் படிக்க ]