சுழிபுரத்தில் வீடொன்றிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு – ஒருவர் கைது!
Thursday, October 7th, 2021
யாழ்ப்பாணம் - சுழிபுரம் ஜே/170
கிராமசேவகர் பிரிவில் பொலிஸ் விசேட அதிரடிப்படை நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் வீடொன்றில்
இருந்து, கோடரி மற்றும் முள் கம்பி சுற்றப்பட்ட கட்டை உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]
