தினசரி செய்திகள்

உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அல்லது பொலிஸிற்கு எதிராக யாரும் குற்றம் சுமத்த முடியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, October 27th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு அல்லது பொலிஸிற்கு எதிராக குற்றம் சுமத்த முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பதிவாளர் பதவியுடன் சமாதான நீதவான் பதவியையும் வழங்குங்கள் – அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் ஆலோசனை!

Wednesday, October 27th, 2021
பதிவாளர் நியமனங்களை வழங்கும் போது நீதி அமைச்சுடன் கலந்துரையாடி அவர்களுக்கு சமாதான நீதவான் பதவியையும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச சேவை, மாகாண... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரானார் வடக்கின் மன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் – ஜனாதிபதியின் பரிந்துரைக்கு நாடாளுமன்ற பேரவை அங்கீகாரம்!

Wednesday, October 27th, 2021
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதைத் அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வட மாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்க நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

சீனாவின் சேதன பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!

Wednesday, October 27th, 2021
அபாயகரமான பக்டீரியா உள்ளதாகக் கண்டறியப்பட்ட சீன சேதன பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் தொடருந்து தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க சம்மதம் – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Wednesday, October 27th, 2021
இந்தியாவின் தொடருந்து தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு ரஷ்யாவில் இராணுவ அணிவகுப்பு மரியாதை!

Wednesday, October 27th, 2021
ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு மொஸ்கோ நகரில் அதிஉச்ச இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. ரஷ்யாவின் இராணுவத் தளபதி ஜெனரல் ஒலகே... [ மேலும் படிக்க ]

அரச உயர் பதவி முன்னுரிமையில் அஜித்த நிவாட் கப்ராலுக்கும் 5 ஆவது இடம் – மத்திய வங்கியின் ஆளுநருக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்க தீர்மானம்!

Wednesday, October 27th, 2021
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின்... [ மேலும் படிக்க ]

நட்பு நாடாக இருந்தாலும் தரம் குறைவான சீன உரத்தை நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது – அரசாங்கம் தெரிவிப்பு!

Wednesday, October 27th, 2021
நட்பு நாடு என்பதற்காக தரம் குறைவான உரத்தை நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது என்பதை சீன அரசாங்கத்திற்கு தெளிவாக எடுத்து கூறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்விடயத்தில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி செலுத்தலில் புதிய மைல்கல்லை எட்டியது இலங்கை – சுகாதார அமைச்சர் தகவல்!

Wednesday, October 27th, 2021
நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளில், 100 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய உறவுக்கு பாதிப்பின்றி மீனவர் பிரச்னைக்கு தீர்வு – அமைச்சர் ரமேஷ் பத்திரண நம்பிக்கை!

Wednesday, October 27th, 2021
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்னையை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, இராஜதந்திர ரீதியில் தீர்த்துக்கொள்வதற்கு இலங்கை அரசு... [ மேலும் படிக்க ]