தினசரி செய்திகள்

வடக்கில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு – முன்னெச்சரிக்கை அவசியமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Sunday, November 14th, 2021
வங்காள விரிகுடாவின் தென் கிழக்குக் கடற்பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு அருகே தாழமுக்க வலயம் ஒன்று உருவாகி உள்ளது என்றும், அது நாளை வடக்கு நோக்கி நகர ஆரம்பிக்கலாம் என்றும் இலங்கை... [ மேலும் படிக்க ]

இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, வியாபார நிலையங்கள், சந்தைகளில் கடமையாற்ற முடியும் – மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, November 14th, 2021
மன்னார் மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை திங்கட்கிழமை 15 ஆம் திகதிமுதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பெண் தொழில் முனைவோரின் வா்த்தக முயற்சிகளின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக அமெரிக்கா நிதி உதவி!

Sunday, November 14th, 2021
இலங்கையின் சமூகம் சார்ந்த வா்த்தக முயற்சிகளின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக இலங்கையின் DFCC வங்கிக்கு அமெரிக்க அரசாங்கம் 150 மில்லியன் டொலா் நிதியுதவியை வழங்கியுள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரீட்சை, க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, November 14th, 2021
பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கடனை மீளச் செலுத்தும் இயலுமை எமக்குள்ளது – அஜித் நிவாட் கப்ரால்!

Sunday, November 14th, 2021
நாட்டுக்கு நன்மை ஏற்படும் வகையில் கடன் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். பாதீடு தொடர்பில் தொலை... [ மேலும் படிக்க ]

நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான திட்டத்தை 24 மணிநேரத்தில் முன்வைக்க முடியுமா? – எதிரணிக்கு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் ஜோன்ஸ்டன்!

Sunday, November 14th, 2021
நாட்டின் பிரச்சினைகளை எப்படி தீர்க்கலாம் என்ற தீர்வை 24 மணி நேரத்தில் மக்களுக்கு முன்வைக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எதிர்க்கட்சிகளுக்கு சவால்... [ மேலும் படிக்க ]

வரி கொள்கையில் மாற்றம் செய்யாது நிலையாக வைத்திருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, November 14th, 2021
வரி கொள்கையில் பாரிய மாற்றம் செய்யாது நிலையாக வைத்திருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச குறைந்தது 3 வருடத்திற்கேனும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Saturday, November 13th, 2021
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட பல இடங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

வீதிப் புனரமைப்பின்போது வலி.மேற்கு பிரதேசத்தினுள் உள்ள மதகுகள் புனரமைக்கப்பட வேண்டும் – வடமாகாண ஆளுநருக்கு கடிதம் !

Saturday, November 13th, 2021
யாழ்.- மானிப்பாய் - பொன்னாலை வீதிப் புனரமைப்பின்போது வலி.மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலங்கள் மற்றும் மதகுகளை சீராக புனரமைப்பதை உறுதிப்படுத்துமாறு வலி.மேற்கு பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லை – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவிப்பு!

Saturday, November 13th, 2021
2022 வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எவ்வித முறைப்பாடுகளும் இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர... [ மேலும் படிக்க ]