இரு வாரங்களில் 19 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!
Wednesday, November 17th, 2021
இந்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள்
19 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள்
நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் பெரும்பாலானவர்கள்... [ மேலும் படிக்க ]
