டேவிட் பீரிஸ் விமான சேவை நிறுவனம் முயற்சி – பரீட்சாத்த சேவையாக இரத்மலானையிலிருந்து பலாலி வந்தடைந்த பயணிகள் விமானம்!
Monday, June 2nd, 2025
டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பித்துள்ளது.
உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட்... [ மேலும் படிக்க ]


