ஐ.பி.எல்இறுதிப்போட்டி – பெங்களூர் – பஞ்சாப்அணிகள்களத்தில்!
Monday, June 2nd, 2025
ஐ.பி.எல் 2025 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நாளையதினம்(03.06.2025) நடைபெறவுள்ளது.
இந்தியாவின், அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 7:30 க்கு இந்தப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இந்த இறுதிப்போட்டியில் பெங்களுர் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
முன்னதாக முதலாவது அரையிறுதிப்போட்டியில், வெற்றி கொண்ட பெங்களூர் அணி, இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
இதனையடுத்து நேற்று மும்பாய் அணியுடனான அரையிறுதியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கான இரண்டாவது அணியாக தெரிவாகியுள்ளது
Related posts:
வடக்கின் அமைச்சர்களது ஊழலை விசாரிக்கும் குழுவையும் விசாரணை செய்ய குழு அமைக்கப்படுமா - ஈ.பி.டி.பியின்...
அரசாங்கத்தின் சீனிக்கான வரி குறைப்பு மோசடியல்ல - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு!
ஈ.பி.டி.பியின் மனித நேயத்தின் முதன்மை கை கொடுக்க யாழ் மாநகரின் பாதீட்டை வென்றது தமிழரசு!………
|
|
|


