தினசரி செய்திகள்

பாடப்புத்தக அனுபவத்தைக் கொண்ட நிபுணர்களை, பேச்சுவார்த்தைக்குப் பயன்படுத்துவதன் விளைவுகளை அமெரிக்காவின் வரி திருத்தம் எடுத்துக்காட்டுகின்றது – சஜித்!

Friday, July 11th, 2025
பாடப்புத்தக அனுபவத்தைக் கொண்ட நிபுணர்களை, பேச்சுவார்த்தைக்குப் பயன்படுத்துவதன் விளைவுகளை அமெரிக்காவின் வரி திருத்தம் எடுத்துக்காட்டுகின்றது என  தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்... [ மேலும் படிக்க ]

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்ட மூலம் பாவனையாளர்களுக்கு எந்த வகையிலும் நன்மை பயக்கக் கூடியதாக இல்லை  – நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா!  

Friday, July 11th, 2025
திருத்தப்பட்ட மின்சாரசபை சட்ட மூலம் மின்சாரசபைக்கோ, அதன் ஊழியர்களுக்கோ அல்லது பாவனையாளர்களுக்கோ எந்த வகையிலும் நன்மை பயக்கக் கூடியதாக இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அமெரிக்க விண்வெளி நிர்வாகத்தில் 2000 ஊழியர்களை பணிநீக்கம் – ட்ரம்ப் நிர்வாகம் திட்டம்?

Friday, July 11th, 2025
அமெரிக்க தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்தில் சுமார் 2,145 மூத்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

குசல் மெண்டிஸ் சிறந்த துடுப்பாட்டம் – 7 விக்கெட்டுகளால் வங்கதேசத்தை வென்றது இலங்கை அணி!

Friday, July 11th, 2025
பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 25,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன்... [ மேலும் படிக்க ]

பகிடிவதை தடுப்பு வழிகாட்டல்கள் அவசியம் – அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Thursday, July 10th, 2025
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின் தொகுப்பை அவசியம் அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் நேற்று (09) பல்கலைக்கழக மானிய... [ மேலும் படிக்க ]

ஆட்சேர்ப்பு செயன்முறையில் மாற்றம் மேற்கொள்ளும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Thursday, July 10th, 2025
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் பணியாளர் ஆட்சேர்ப்பு செயன்முறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனூடாக ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் இருந்த... [ மேலும் படிக்க ]

அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Thursday, July 10th, 2025
நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் ... [ மேலும் படிக்க ]

இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான்  70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து –  எட்டு பேர் பலத்த காயம்!

Thursday, July 10th, 2025
மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை மருத்துவ மாணவர் ஏற்பாடு – யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் பங்கேற்கும் இசை நிகழ்வு!

Thursday, July 10th, 2025
யாழ் பல்கலை மருத்துவ பீட மணவர்களின் பயிற்சிக் கல்விக்கான போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்குடன் பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதித்திரட்டலுக்காக தென்னிந்திய பின்னணிப்... [ மேலும் படிக்க ]

இலங்கையை கைவிட்டதா அமெரிக்கா – பாரிய நெருக்கடியில் அநுர அரசு!

Wednesday, July 9th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த வரி விகிதங்களுக்கு அமைய இலங்கை மீது 44 சதவீத வரி விதிக்கப்பட்டது. அந்த வரி விகிதத்தை குறைப்பது தொடர்பாக இலங்கை... [ மேலும் படிக்க ]