உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகள் குறைக்கப்படும் -உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
Tuesday, September 20th, 2022
உடன் அமுலுக்கு வரும் வகையில்
தின்பண்டங்களின் விலைகளை 10-13 வீதத்தால் குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை
தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் (LCMA) தெரிவித்துள்ளது.
அனைத்து... [ மேலும் படிக்க ]


