தினசரி செய்திகள்

சிறு போகத்திற்கு உரத்தை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, March 2nd, 2023
எதிர்வரும் சிறு போகத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் இன்றி குறித்த நேரத்தில் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம் என்று கமத்தொழில்... [ மேலும் படிக்க ]

வருமான வரி செலுத்தாதவர்களை அடையாளம் காண துரித நடவடிக்கை – உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் பணிப்பு!

Thursday, March 2nd, 2023
வருமான வரி செலுத்த தவறிய பல்வேறு தொழில்கள் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை அடையாளம் காண துரித நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு நிதி... [ மேலும் படிக்க ]

மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதியமைச்சின் முழுமையான அனுமதியை வழங்க தீர்மானம் – அமைச்சர் பந்துல தெரிவிப்பு!

Thursday, March 2nd, 2023
மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கடன் கேள்விப்பத்திரம் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு வேலைநிறுத்தங்களால் தடை ஏற்படுமானால், தனியார் துறை... [ மேலும் படிக்க ]

நாட்டில் உணவு தட்டுப்பாடு வீதம் குறைவடைந்துள்ளது – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Thursday, March 2nd, 2023
மலையக சிறார்களுக்கான சத்துணவு வேலைத்திட்டம் ஆறு மாதங்களுக்கானது எனக் கூறப்பட்டாலும் அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கே நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கான திட்டங்கள் நிச்சயம்... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஒத்திவைப்பிற்கு எதிராக நாடாளுமன்றில் இரண்டு நாள் விவாதம்!

Thursday, March 2nd, 2023
உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு... [ மேலும் படிக்க ]

IMF உடனான இறுதி ஒப்பந்தம் இம்மாதம் கையெழுத்தாகும் – ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தகவல்!

Thursday, March 2nd, 2023
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டிற்கான பிணை எடுப்புப் பொதி தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் இம்மாத்தில் கைச்சாத்திடவுள்ளதாகவும் அதன் பின்னர் சர்வதேச நன்கொடையாளர்கள்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்த பிரதிநிதிகள் நியமனம்!

Thursday, March 2nd, 2023
இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பிரதிநிதிகளை நியமிக்கும் திட்டத்தின் கீழ் ஐக்கிய இராச்சிய பிரதிநிதியாக கண்ணையா கஜன்... [ மேலும் படிக்க ]

அதிகம் கடன்பட்ட நாடுகளுக்கு உதவ பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்கத் தயார் – சீன பிரதமர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரிடம் தெரிவிப்பு!

Thursday, March 2nd, 2023
ஆக்கபூர்வமான முறையில் அதிக கடன்பட்ட நாடுகளுக்கு உதவ பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராக உள்ளது என்று சீனாவின் பிரதமர் லீ கெகியாங் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப்... [ மேலும் படிக்க ]

யாழ் நகர வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை – பொலிஸ் மா அதிபருடன் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கலந்துரையாடல்!

Wednesday, March 1st, 2023
யாழ் நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை தடுப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.மஞ்சுள செனரத்துடன் யாழ்... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைப்பு – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Wednesday, March 1st, 2023
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கபடவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. முன்பதாக மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும்... [ மேலும் படிக்க ]