நாட்டில் வருடாந்தம் 19 சதவீத மரக்கறிகளும், 21 சதவீத பழங்களும் வீண் விரயமாகின்றன – விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டு!
Saturday, March 25th, 2023
நாட்டில் வருடாந்தம் முறையான போக்குவரத்து
நடவடிக்கைகள் இன்மையினால், 19 சதவீத மரக்கறிகளும் 21 சதவீத பழங்களும் வீண் விரயம் செய்யப்படுவதாக
தெரியவந்துள்ளது.
விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]


